MARC காட்சி

Back
கண்ணனூர் பெரியகுளம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கண்ணனூர் பெரியகுளம்
510 : _ _ |a ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
520 : _ _ |a புதுக்கோட்டைப் பகுதியில் ஏராளமான குளங்களும், ஏரிகளும் உள்ளன. பெரும்பாலும் இவை ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை. இவற்றுள் பலவற்றின் மதகுக் கட்டடங்களில் அம்மதகுகள் கல்லால் அமைக்கப்பட்ட செய்தி கல்லெழுத்துக்களில் பதிக்கப்பட்டுள்ளது. மதகின் உறுப்புக்கள் குமிழி, குமரிக்கல், மணவாளக்கல் என்று பெயர் கொண்டுள்ளன. புதுக்கோட்டை, திருமயம் வட்டம், கண்ணனூர் பெரியகுளத்து வடக்குமடையின் தரையில் கிடக்கும் சதுரக்கல்லில் உள்ள கல்வெட்டொன்று தென்னவன் பராந்தகதரையனான குன்றனூரனைச் சாத்தி என்பவரின் மகன் ஸ்ரீநரசிங்கப் பேரையனான அரையன் கண்ணனூர் பெரியகுளத்துக்கு குமிழி ஒன்றை கட்டுவித்த செய்தியைத் தெரிவிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், மடைக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, கலிங்கு,மதகு, கலிங்கு கல்வெட்டு, கண்ணனூர் பெரியகுளம், கண்ணனூர், புதுக்கோட்டை, திருமயம், பாண்டியர், கோச்சடையன் மாறன், ஆவணம் இதழ் 1
752 : _ _ |a கண்ணனூர் பெரியகுளம் வடக்கு மடை |c கண்ணனூர் |d புதுக்கோட்டை |f திருமயம்
914 : _ _ |a 10.264196
915 : _ _ |a 78.683052
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001831
barcode : TVA_INS_001831
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001831/TVA_INS_001831_புதுக்கோட்டை_திருமயம்_கண்ணனூர்-பெரியகுளம்-001.jpg